chennai கம்பன் விழாவில் பாடகி சுசிலாவுக்கு பாராட்டு நமது நிருபர் மே 13, 2019 புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் பாடகி பி.சுசிலாவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.